சனிபகவான் கஷ்டத்தை மட்டும் கொடுக்கக்கூடியவர் இல்லை நாம் செய்யும் செயல்களின் பலன்களையே நமக்கு தருகின்றார். அந்த வகையில் நாம் நன்மை செய்தால் நல்ல பலனை தரக்கூடியவர்.

இதுவரையில் பணப்பிரச்சனைகளை கடந்து வந்த ராசியினருக்கு சனியின் பார்வையால் பண யோகம் கிட்டப்பபோகிறது. இந்த அதிஷ்டம் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

30 ஆண்டுகளின் பின் சனியின் பணப்பார்வை பெற்றுக்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Saturn S Transit Will Give You The Luck Of Money

இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் சில ராசிகளுக்கு பண யோகம் கிட்ட உள்ளது.

கன்னி ராசி

30 ஆண்டுகளின் பின் சனியின் பணப்பார்வை பெற்றுக்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Saturn S Transit Will Give You The Luck Of Money

சனி பகவான் பின்நோக்கி போகும் காரணத்தால் உங்களுக்கு பண வரவில் எந்த குறையும் இருக்காது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பண வரவும் சம்பள வரவும் அதிகமாகும் வாய்பு உள்ளது. இதை நிலை நிறுத்திக் கொள்வது உங்கள் கைகளில் உள்ளது. வியாபாரமாக இருந்தாலும் எந்த தொழிலாக இருந்தாலும் உங்களுக்கு பணம் அமோக வரவை தரும்.

ரிஷப ராசி

இதுவைரயில் கிடைக்காத சம்பள உயர்வு உங்களுக்கு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

30 ஆண்டுகளின் பின் சனியின் பணப்பார்வை பெற்றுக்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Saturn S Transit Will Give You The Luck Of Money

உயர் அலுவலர்களின் நம்பிக்கை மற்றும் பாராட்டை நீங்கள் பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய வகையில் நல்ல விஷயங்கள் உங்களை கட்டாயம் தேடி வரக்கூடிய காலம்.

மேஷ ராசி

30 ஆண்டுகளின் பின் சனியின் பணப்பார்வை பெற்றுக்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Saturn S Transit Will Give You The Luck Of Money

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.