மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேட்டிபாலையம் விளையாட்டு மைதான வீதியைவ் சேர்ந்த 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு ச்லமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று (21) இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இளம் குடும்ப பெண் ஒருவர் தற்கொலை
- Master Admin
- 22 February 2021
- (506)
தொடர்புடைய செய்திகள்
- 10 August 2024
- (440)
சிம்மத்தில் 2 ராஜயோகங்களை உருவாக்கும் சூ...
- 11 April 2025
- (476)
வக்ர நிவர்த்தியடையும் புதன்: தீராத பண யோ...
- 01 March 2021
- (481)
சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை இன்று ம...
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
