நம்முடைய சருமம் ஈரப்பதனை இழக்கும் போது சருமத்தில் ஆங்காங்கே வெள்ளை படலங்கள் வரக்கூடும். இதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

நமது சருமத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை முன்கூட்டியே இல்லாமல் செய்து விட வேண்டும். முகத்தில் வெள்ளை திட்டுக்கள் வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும்.

இதை கண்டுகொள்ளாமல் அப்படியே விடும் சந்தர்ப்பத்தில் இது உடல் முழுக்க பரவி பெரும் பிரச்சனைக்கு வழி வகுக்கும். இது உடலில் போதுமான ஈரப்பதன் இல்லாததால் வரும்.

சருமத்தில் வெள்ளை திட்டுக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? | What To Do If White Patches Appear On The Skin

சமீபத்தில் இதுகுறித்த வீடியோ ஒன்றை தோல் மருத்துவர் ஒரவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இது வருவதை தடுக்க வேண்டுமென்றால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதோடு சரும பராமரிப்பும் அவசியம் என்று இந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.