வீட்டில் பண வரவு அதிகரிக்க வீட்டில் இந்த செடி வகைகளை வளர்ந்து வந்தாலே போதுமானது. எந்தெந்த செடி வகைகள் என்பதை பார்ப்போம்

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

மணி பிளாண்ட்

இந்த செடியை பற்றி சொல்லவேண்டியதே இல்லை, அதன் பெயரிலேயே மணி உள்ளதால் இதனை வீட்டில் வளர்ந்து வந்தால் பண வரவை அதிகரிக்கும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

துளசி

மிகவும் புனிதமான செடியாக துளசி செடி பார்க்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளதால் துளசி மாடத்தில் வளர்க்கப்படும் துளசி செடியை தவிர்த்து மற்ற வகைகளை வீட்டில் வளர்ந்து வந்தால் பண வரவை அதிகரிக்கும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

மூங்கில் செடி

வீட்டின் வாஸ்து ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது மூங்கில் செடி. அதுமட்டுமல்லாமல் செல்வத்தின் அடையாளமாக திகழும் இந்த மூங்கில் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் அது வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீக்கி பண புழக்கத்தை அதிகரிக்கும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

சீன மணி செடி

குட்டியான இலைகளுடன் பார்க்கவே அழகாக இருக்கும் இந்த சீன மணி செடியை வீட்டில் வளர்ந்து வந்தால் அது பண வரவை ஈர்த்து வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க செய்யும். 

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

பாம்பு செடி

வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்படும் இந்த பாம்பு செடியில் பல நன்மைகள் உள்ளது. காற்று சுத்திகரப்பனாக செயல்படுகிறது. அதேபோல் வீட்டில் பண வளத்தை அதிகரிக்க செய்யும் ஆற்றலும் இந்த செடிக்கு உள்ளது

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

கற்றாழை

பல மருத்துவ குணங்கள் உள்ளடக்கிய செடி கற்றாழை. வீட்டில் அலங்காரத்துக்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. வீட்டில் நெகட்டிவ் எனெர்ஜியை வெளியேற்றி பாசிட்டிவாக வைத்துக்கொள்ளும். பணத்தை ஈர்க்கும் தன்மையும் இதற்கு அதிகம் உள்ளது. 

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

ஆர்கிட்

அழகிய பூக்கள் தரும் இந்த செடி பார்ப்பதற்கே எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வெளியேற்றி பண வளத்தை அதிகரிக்கும். 

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த செடிகளை வளர்த்தாலே போதும் | List Of Indoor Plants That Attract Wealth Astrolog

லாவெண்டர் செடி

லாவெண்டர்செடியை பற்றி தெரியாதவர்கள் எடுக்கமுடியாது. மனதை கவரும் நறுமணத்தை கொண்ட இந்த லாவெண்டர் செடி வீட்டில் பண வரவை அதிகரிக்க செய்து வீட்டில் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்க செய்யும்.