பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் கண் கருவளையமும் ஒன்று. இது முக அழகைக் கெடுப்பது மட்டுமல்ல கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது இதனால் பெண்களின் தோற்றம் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் தூக்கமின்மை பிரச்சினைதான்.
நமது உடலுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லை என்றால் கண்களை சுற்றி இருக்கும் ரத்த நாளங்கள் விரித்து இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மெல்லியதாக இருக்கும் சருமத்தில் அதிகமான இரத்த ஓட்டம் வெளிப்படையாக தெரியும். உடலில் மெலனின் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்வதால் இயற்கையாகவே கண்களில் கருவளையம் ஏற்படும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு என்னென்ன தீர்வு என்பதை இந்தக் காணொளியில் தெரிந்து பலன் பெறலாம்.