ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் காதல் தோல்வியை வாழ்வில் பல தடவை சந்திக்கும் நிலை ஏற்படும்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Faced Lots Of Breakupsமேஷ ராசியினர் சிறிய விஷயங்களுக்கு கூட உடனடியாக கோபப்படும் இயல்புடையவர்கள் அவர்கள் கோபத்தின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பது குறைவாகவே இருக்கும். 

பல நேரங்களில் அவசர முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது பெரும்பாலும் அவர்களின் துணையிடம் இருந்து பிரிவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

மிதுனம்

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Faced Lots Of Breakupsமிதுன ராசியில் பிறந்தவர்கள்  எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற குணமுடையவர்கள். அவர்கள் வண்ணமயமான கனவுகளை காண்கிறார்கள்.

அவர்கள் எப்போதும் மாற்றத்திற்காக வழியை குறித்து அதிகமாக சிந்திக்கின்றார்கள். இது அவர்கள் எளிதில் சலிப்படையச் செய்வதால், நிலையான, நீண்ட கால உறவுகளைப் பேணுவது அவர்களுக்கு மிகவும் கடினமான விடயமாக அமைகின்றது. 

சிம்மம்

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Faced Lots Of Breakupsசிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே வசீகரமான தோற்றமுடையவர்கள். இவர்கள் சற்று சுயநலமாக சிந்திப்பவர்கள். 

சில நேரங்களில் அவர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்ற தங்கள் துணையின் தேவைகளை கூட ஒதுக்கி வைக்கிறார்கள் இதுவே இவர்கள் காதல் தோல்வியடைய காரணமாகிவிடுகின்றது.

விருச்சிகம்

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Faced Lots Of Breakupsவிருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்கிலேயே உணர்ச்சிமிக்க ஆளுமையுடையவர்கள். இதுவே அவர்களின் பலமாக இருக்கும் அதே வேளை சில சமயம் பலவீனமாகவும் அமைந்து விடுகின்றது.

அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் சில சமயங்களில் ஒரு உடைமை இயல்புடன் துணையிடம் நடந்துக்கொள்ள வைக்கின்றது.அதனால் பிரவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.