பொதுவாகவே பணத்தின் மீது ஆசை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு பணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பணம் இன்றியமையாததாக இருப்பினும் வாழ்வில் அதையம் தாண்டி பணத்தால் பெற முடியாத விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலர் பணம் தான் எல்லாம் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உறுதியான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியில் வியாழனும், புதனும் சந்திப்பதால், இந்த ராசிக்காரர்கள் அதிகாரத்தில் அதிக ஆசை கொண்டவர்கள். அப்படி பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியின் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

மிதுன ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் வியாழனும், புதனும் இணைந்திருப்பதால் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். எப்போதும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்துக்கொண்டே இருக்கும். 

கடகம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

கடக ராசியினருக்கு வேலை ஸ்தானத்தில்  நன்மை தரும் கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பதால் இவர்களுக்கு அதிகாரம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் என்பன இயல்பாகவே அமைந்திருக்கும். 

இவர்களின் நிதி தொடர்பான முயற்சிகள் அனைத்தும் எப்போதும் வெற்றியடையும். அவர்கள் எப்போதும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

சிம்ம ராசியினரின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் புதனும், குருவும் இணைந்திருப்பதால், சிலருக்கு முயற்சியாலும், சிலருக்கு முயற்சி இல்லாமலும் நிச்சயம் அதிகாரம் நிறைந்த பதவி அமையும். 

அந்த ராசியில் சிறந்தவர்கள் பொரும்பாலும் பணத்தின் மீது தீராத பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நோக்கம் எல்லா நேரத்திலும் பணம் சம்பாதிப்பதாக மட்டுமே இருக்கும்.