நாம் நமது வாழ்வியல் அம்சங்கள் ஒவ்வொன்றையும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் நமக்கு கற்றுத்தர மாட்டார்கள்.

அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதே போல தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது வார நாட்களில் நாம் எந்தெந்த பொருட்களை கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும் என்பது தான்.

இதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திங்கட்கிழமை எதை வாங்கணும் எதை வாங்கக் கூடாதுனு தெரியுமா? | Monday Is An Auspicious Day For Lord Vastu

1.திங்கட்கிழமை சந்திரபகவானுக்கும் சூரிய பகவானுக்கும் உகந்த நாள் இந்த நாளில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை வாங்கினால் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டமும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.

அந்த வகையில் திங்கட்கிழமை அரிசி வாங்குவது இனிப்பு பொருட்களை வாங்குவது, தானியங்கள், மின்சாதன பொருட்கள் வாங்கும் போது நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும்.

2.செவ்வாய் முருகனுக்கும் ஆஞ்சனேயருக்கும் உகந்த நாள் என்பதால் இந்த நாளில் நிலம் வாங்கவோ விற்கவோ செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திங்கட்கிழமை எதை வாங்கணும் எதை வாங்கக் கூடாதுனு தெரியுமா? | Monday Is An Auspicious Day For Lord Vastu

அதேபோல சொத்து சம்பந்தமான விஷயங்களை இந்த நாளில் செய்வதால் நன்மை பயக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தினத்தில் பால் மற்றும் மரம் தோல் சம்பந்தமான பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.

3. புதன்கிழமை புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இந்த நாளில் பச்சை காய்கறிகள் வீட்டு அலங்கார பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கல்வி சம்பந்தமான பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டில் பொருட்களுக்கு குறைவே இருக்காது.

ஆனால் அரிசி வாங்குவது வீட்டுமனைகள் வாங்குவது பாத்திரம் வாங்குவது மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவது கூடாது.

திங்கட்கிழமை எதை வாங்கணும் எதை வாங்கக் கூடாதுனு தெரியுமா? | Monday Is An Auspicious Day For Lord Vastu

4. வியாழக்கிழமை குரு பவானுக்கு உகந்த நாள் என்பதால் மின்னணு சாதனங்கள் நவீன உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கலாம். கண்ணாடி பொருட்கள் வாங்குவது மிகவும் கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

5. வெள்ளிக்கழமை அம்பாளுக்கு உரிய நாளாகும். அழகு சாதன பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டில் பொருளாதார நிலை மேம்படும். கத்தி கத்திரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை வாங்குவது கூடாது.

6. கனிக்ழமை சனி பகவானுக்குரிய நாள் என்பதால் அதிக எடையுள்ள பொருட்கள் மற்றும் வீடு மனை வாங்க கூடாது. இந்த நளில் தோட்டம் சார்ந்த பொருட்கள் செடிகள் வாங்குவது சிறந்தது.

திங்கட்கிழமை எதை வாங்கணும் எதை வாங்கக் கூடாதுனு தெரியுமா? | Monday Is An Auspicious Day For Lord Vastu

7. ஞாயிற்றுக்கழமை சூரிய பகவானுக்குிய நாள் என்பதால் சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள் கோதுமை தானியம் வண்டி போன்றவற்றை வாங்கலாம்.