சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் ராசிகள் | Astrology Panam Kitaikkum Rasikkarar

இதுவரை சனி பகவான் ராசி கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் சுக்கிரன். சுக்கிரன் குரு பகவான் ராசியான மீனராசியில் நுழைந்துள்ளார்.

சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் ராசிகள் | Astrology Panam Kitaikkum Rasikkarar

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லை என்று குறைவும் இருக்காது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் ராசிகள் | Astrology Panam Kitaikkum Rasikkarar

கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். உங்களுக்கு ஆளுமை திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் ராசிகள் | Astrology Panam Kitaikkum Rasikkarar

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் எந்த குறையும். இருக்காது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் ராசிகள் | Astrology Panam Kitaikkum Rasikkarar

கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை பணியில் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் திருமண பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.