ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துதும். 

அந்த வகையில் நாளை  மார்ச் 27ஆம் திகதி சந்திரன் துலாம் ராசியில் பிரவேசிக்கு இடம்பெயரப் போகின்றார். இந்த ராசியில் ஏற்கனவே புதன் வீற்றிருப்பதால் வியாழனுடன் இணைந்த இந்த இணைவு இரட்டை கஜ கேசரி யோகத்தை ஏற்படுத்த போகின்றது.

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா? | Gaj Kesari Yoga Which Zodiac Sign Will Get Profit

இந்த யோகத்தால் குறிப்பிடட சில ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பிக்கப்போகின்றது. இந்த காலப்பகுதியில் வெற்றி இவர்களை தேடிவரும். இவ்வாறு அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

துலாம்

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா? | Gaj Kesari Yoga Which Zodiac Sign Will Get Profitஹோலிக்குப் பிறகு ஏற்படும் இந்த இரட்டைப் பார்வை கஜ கேசரி யோகத்தால் துலா ராசியினருக்கு எதிர்பாராத பண வரவு மற்றும் உதவி உயர்வு தேடிவரப்போகின்றது. 

நீண்ட நாட்களாக வாழ்வில் இருந்துவந்த பிரச்ச்சினைகளுக்கு தீர்வு கிட்டப்போகும் காலமாக இந்த காலப்பகுதி அமைய போகின்றது. மொத்தில் இவர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்றே கூற வேண்டும். 

விருச்சிகம்

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா? | Gaj Kesari Yoga Which Zodiac Sign Will Get Profit

விருச்சிக ராபசியினருக்கு  இரட்டை கஜ கேசரி யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது.

இந்த காலப்பகுதியில் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலப்பகுதியில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது என்றே சொல்ல வேண்டும். 

மகரம் 

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா? | Gaj Kesari Yoga Which Zodiac Sign Will Get Profit

கஜகேசரி யோகத்தால் மகர ராசியினருக்கு மகா லட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப்போகின்றது.

வீட்டில் சில சுப காரியங்களும் நடைபெற வாய்ப்பு காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில்  வாழ்க்கையில் பெரிய, மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது.

நிதி விடயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் அதிகரிக்கும்.