பொதுவாகவே திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் காதல் இருந்தால் மாத்திரம் போதாது ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டியது அவசியம்.

பெரும்பாலான கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனைவி சொல்வதை கணவன் கேட்பதில்லை என்பதாகவே இருக்கும்.

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Fallow Towards Wife

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறித்த சில ராசியை சேர்ந்த ஆண்கள் மனைவியின் சொல்லை தட்டாமல், சில சமயம் மனைவிக்கு அடிமையாக கூட நடந்து கொள்வார்களாம். இப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Fallow Towards Wife

மீன ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே இதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வாக்குவாதம் செய்வது பிடிக்காத விடயமாக இருக்கும்.அதனால் தன் மனைவியின் பேச்சுக்கு பெரும்பாலும் தலை அசைக்கும் நபராகவே இந்த ராசியினர் இருப்பர்.

சிம்மம்

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Fallow Towards Wife

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் எப்போதும் யாருக்கும் அடங்கி போவது கிடையாது. தங்களின் இடத்தில் அவர்கள் தான் அதிபதியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் தன்னுடைய மனைவிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். 

மகரம்

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Fallow Towards Wife

சனியின் அதிக்கத்தில் பிறந்த மகர ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். ஆனால் திருமணமான பிறகு எல்லா விடயங்களையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்வார்கள். மனைவியின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்களாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். 

கும்பம்

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Fallow Towards Wife

கும்ப ராசியினர் இயல்பாகவே திரமணத்தின் மீது அதிக நம்பிக்கை மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். 

எனவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் மனைவிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எல்லா விடயத்தையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவார்கள்.