ரக்வான, உக்வத்த பகுதியில் கடந்த 29 ஆம் திகதி திருமணம் செய்து நபர் ஒருவர் வௌிநாடு செல்வதற்காக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் குறித்த நபரின் மனைவி மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிக்கு கொரோனா
- Master Admin
- 13 December 2020
- (440)

தொடர்புடைய செய்திகள்
- 28 March 2025
- (167)
வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு ;...
- 27 March 2021
- (406)
தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்படுகின்ற...
- 19 November 2020
- (350)
கொரோனா தொற்றினால் நேற்று மேலும் மூவர் உய...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.