ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் தன்னம்பிக்கை என்பது ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனென்றால் ஒரு சிறிய விஷயத்தை எடுத்தாலும் கூட தன்னம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால், அவர்களால் அந்த விஷயத்தை சரிவர செய்ய இயலாது.

யானையின் பலமே அதன் தும்பிக்கையில் தான் உள்ளது அதைப்போல மனிதரின் பலமோ அவர்களின் நம்பிக்கையில் தான் உள்ளது.

தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Develop Self Confidence"முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை என்பது தானாகவே வளரும். அதற்கு அவர்கள் வளரும் வாழ்வியல் சூழல்களும், அவர்களை சுற்றியிருக்கும் மனிதர்களும் காரணமாக இருக்கலாம்.

ஆனால், ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட பாசிட்வான சூழல் அமையாது. இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் வளராமல் இருக்கலாம்.

தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Develop Self Confidence

 

அப்படி, தனக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக விடயங்களை பின்பற்ற வேண்டும் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்பிக்கை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கப்படும் பரிசு அல்ல. இது நாம் அனைவருக்குள்ளும் வளர்க்கக்கூடிய திறமையாகும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Develop Self Confidenceநம்மில் சிலர் தன்னம்பிக்கையின்மை மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுடன் வளர்ந்திருப்போம். இது, பெரும்பாலான சமயங்களில் நமது குழந்தைப்பருவத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

சிறுவயதில் ஏற்பட்ட காயங்களை அகற்ற, மருத்துவ ஆலோசனைகள் ஒரு தீர்வு என்றாலும் நம்மை நாமே பெரிதாக வளர்த்துக்கொள்வதும் அதற்கான ஒரு சிறிய முயற்சிதான். அதனால், அனைவருமே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Develop Self Confidence

தன்னம்பிக்கையோடு உணர்வதற்கு நீங்கள், உங்களது வார்த்தைகளை நம்பிக்கையோடு உபயோகிக்க வேண்டும். ‘எனக்கு தெரியவில்லை, என்னால் முடியாது..’ போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Develop Self Confidence

மாறாக, ‘எனக்கு தெரியும், என்னால் முடியும்’ போன்ற வார்த்தைகளை உபயோகியுங்கள். நீங்கள் உங்களுடன் பேசிக்கொள்ளும் போதும் சரி, வெளியில் பிறரிடம் பேசும் போதும் சரி நம்பிக்கையோடு பேசுவதை நீங்கள் கடைப்பிடித்தால் தன்னம்பிக்கை தாகாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.