பொதுவாக உணவு பழக்கவழக்கம், காற்று மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு போன்றவற்றால் முடி வளர்ச்சியை தடுத்து முடி உதிர்வு ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நாம் தினசரி நாட்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், முடி வளர்ச்சியை மீண்டும் அதிகரிக்கலாம்.

வீட்டில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்ட சில எளிய பொருட்களை பயன்படுத்தி முடியை உள்ளே இருந்து ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

கொத்து கொத்தா முடி கொட்டுதா?அந்த வகையில் முடி உதிர்வை கட்டுபடுத்தி, அடர்த்தியான கூந்தலை வளர வைக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம்.

1. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இதனால் தலைமுடி நார்களுக்கு சக்தி கிடைத்து தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.

கொத்து கொத்தா முடி கொட்டுதா?

2. எண்ணெய் வைக்கும் பொழுது தலையை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனின் தலையில் உள்ள முடி நார்களுக்கு இரத்தயோட்டம் சீராக இருந்தால் தலைமுடி உதிர்வு குறையும்.

3. தலைமுடி உதிர்விற்கு தலைமுடி பலமாக இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால் செம்பருத்தி எண்ணெய் தடவினால் தேவையான அளவு வலு கிடைத்து தலைமுடி உறுதியாக வளர்கின்றது.

கொத்து கொத்தா முடி கொட்டுதா?4. கூந்தலுக்கு செம்பருத்தி எண்ணெய் இயற்கையான கண்டிஷனரராக செயல்படும். அத்துடன் ஆழமான நீரேற்றம் மற்றும் ஈரப்பதம் சமநிலையை பராமரிக்கிறது.

5. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் பொடுகு, எரிச்சல் ஆகிய பிரச்சினைகளிலிருந்து இது பாதுகாக்கப்படுகின்றது.