ஆண்கள் தாடி வைப்பது நாம் அவதானித்திருக்கும் நிலையில் இது யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக தாடி, மீசை என்பது ஆண்களுக்கான தோரணை என்று தான் கூற வேண்டும். பொதுவாக ஆண்கள் தாடி மீசை வளர்ந்துவிட்டால் தான் பெரிய நபராக நினைத்துக்கொண்டு தங்களது செயல்களையும் காட்டுகின்றனர்.
இந்நிலையில் பலரும் தாடி வளர்ப்பதில் அக்கறை கொண்டு காடு போன்று வளர்ப்பார்கள். ஆனால் சிலரோ சற்று குறைவாக தனது அழகுக்கு ஏற்ப தாடியை வளர்ப்பது உண்டு.
ஆனால் இதிலும் நமக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியவதில்லை. ஆம் இங்கு தாடி வளர்ப்பது யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை ஜோதிட முறையில் நாம் தெரிந்து கொள்வோம்.