ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மாற்றத்தை நோக்கி பயணம் செய்கின்றன.

ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் அந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலம் தாக்கம் செலுத்தும்.

அப்படியாயின் பிறக்கப் போகும் அக்டோபர் மாதம் பிறப்பு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அமோக வாழ்க்கையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

அந்த வகையில் அந்த அமோக வாழ்க்கையை அக்டோபர் மாதம் அனுபவிக்கப் போகும் ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

Horoscope: அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்- உங்களுக்கு எப்படி? | Which Zodiac Signs Get Luck In October

சிம்மம்
  • அக்டோபர் மாதம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்.
  • வியாபாரம் மற்றும் வேலை இரண்டிலுமே நல்ல பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
  • எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
  • சொந்த தொழில் துவங்க இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும்.
  • வாழ்க்கையில் உங்களுக்கு பெரிய நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கின்றது. இதனால் புதிய முயற்சிகளை பயம் இன்றி துவங்கலாம்.
  • எதிரிகள் மட்டும் போட்டியாளர்கள் பொறாமைப்படும் அளவிற்கு மாற்றங்கள் இருக்கும். 
  • குருபகவானினி ஆதிக்கம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கோடி கோடியாக பணம் கிடைக்கும். 
கன்னி
  • கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும்.
  • புதிய பெயரையும், புகழையும் தேடிவரும் மாதமாக இருக்கும்.
  • அக்டோபர் 22 வரை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மற்ற ராசிகளை விட கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகாரமும், செல்வாக்கும் அதிகரிக்கும். 
  • துவங்க இருக்கும் மாதம் வேலையில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது.
  •  கிரக மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பயமின்றி புதிய முயற்சிகளை துவங்கலாம்.
  • வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நேர்மறையான ஆற்றல்கள அதிகரிக்கும். 
கும்பம்
  • மற்ற ராசிகளையும் பார்க்க அக்டோபர் மாதம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு கை ஓங்கும் காலமாக பார்க்கப்படுகின்றது.
  • அக்டோபர் மாதத்தில் இதுவரை உங்களை சிரமப்படுத்திய காயங்கள் எல்லாம் மறைந்து விடும். 
  • நிதி விஷயங்களைக் கையாளும் பொழுது நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  •  நிதி ரீதியாக மிகவும் சாதகமான காலகட்டத்தை அடையப் போகிறீர்கள்.
  • வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு இருக்கும். ஆசை இருப்பவர்கள் முயற்சிக்கலாம்.
  • கிரக நிலைகள் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.