பொதுவாகவே மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என ஒவ்வொரு உயிரினங்களுக்கும் வாழ்க்கைமுறை, உணவு என எல்லாமே வித்தியாசப்படும்.

அதுபோல நாம் வளர்க்கும் நாய்களும் சாி பாதையில் சுற்றித் திரியும் நாய்களும் சரி எப்போதும் மின்கம்பங்கள், வாகன டயர் போன்ற இடங்களில் தான் சிறுநீர் கழிக்கும்.

நாய்களின் இந்த மாறாத ஒரு பழக்கத்திற்கு என்ன காரணம் என்று பலமுறை சிந்தித்து இருப்போம் ஆனால் இதற்குப் பின் பல காரணங்கள் இருக்கிறதாம். அப்படி இருக்கும் காரணம் என்ன தெரியுமா...