நம்முடைய முன்னோர்கள், பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச ரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த வகையில் மகாலட்சுமிக்கும், பெருமாளுக்கும் தொடர்புடைய பொருளை குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

  • இயற்கையிலே மகாலட்சுமிக்கும், பெருமாளுக்கும் தொடர்புடைய பொருள் தான் தாமரை மணி மாலை. இவற்றினை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியுமாம்.
  • லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் தாமரை மணிமாலை பணத்தை வசீகரிக்கும் தன்மையை கொண்டதாம்.

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? முன்னோர்களின் ரகசியம் இதோ | Do You Want To Keep Money At Home Tips

  • தாமரை மணி மாலை நம் இல்லம் தேடி பணத்தை வரச் செய்வதுடன், இதனை அணிந்து கொண்டால் மனம் அலைபாயாமல் ஒருநிலையில் இருக்குமாம்.
  • தற்போது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும் இந்த தாமரை மணிமாலை உதவி செய்வதாகவும் கூறப்படுகின்றது. 