இவ்வாறு உடன் அமுலுக்கு வரும்வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில்  இருக்குமென பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் வன்முறைகளை வன்மையா கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.