இலங்கையில் மேலும் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 150,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று (19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,015 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் உச்சம் தொட்ட தொற்றாளர்கள்
- Master Admin
- 19 May 2021
- (697)
தொடர்புடைய செய்திகள்
- 18 May 2021
- (864)
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர்...
- 23 October 2024
- (348)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தான்...
- 17 May 2021
- (672)
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
நாளை முதல் வழமை போல் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும்
- 23 March 2026
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
