மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 மதுபான போத்தல்களுடன் இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை இன்று பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 14 May 2021
- (836)
தொடர்புடைய செய்திகள்
- 12 June 2026
- (89)
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோக...
- 21 December 2023
- (282)
வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூட...
- 09 December 2020
- (599)
யாழில் கோர விபத்து சிறுவன் உட்பட இருவர்...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
