பொரள்ளை, காசல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் ஒன்று இயந்திர கோளறு ஏற்பட்டு தடைப்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.