சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.
103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 19 May 2021
- (802)
தொடர்புடைய செய்திகள்
- 07 December 2025
- (104)
அமானுஷ்ய சக்தியுடன் தொடர்பு வைத்திருக்கு...
- 10 September 2024
- (421)
உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர...
- 13 October 2023
- (741)
178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவ...
யாழ் ஓசை செய்திகள்
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 11 September 2026
புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்
- 11 September 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
- 11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
- 10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
- 10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
