தமிழ் சினிமாவில் 70 களில் இருந்து பணிபுரிந்து வருபவர் நடிகர் ஜோக்கர் துளசி.

ஜோசியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

மூத்த நடிகரான இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சீரியல்கள் எடுத்துக் கொண்டால் வாணி ராணி, கோலஙகள் என்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவரது மரண செய்தி அவருடன் பணிபுரிந்த சக நடிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல நடிகர் ஜோக்கர் துளசி மரணம்!