தமிழக சட்டசபை தலைவர்கள் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 12ந்தேதி நடைபெறும்.

சட்டசபை செயலாளர் கூறியிருப்பதாவது:
 
* சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 11 ந்தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடுகிறது.

* சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி மற்றும் பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

* தமிழக சட்டசபை தலைவர்கள் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 12ந்தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.