காலி மாவட்டத்தில் உள்ள 26 பாடசாலைகள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக தென் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்