அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (07) வரையில் நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் மூட தீர்மானிக்கப்பட்டிருந்து.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கத்தோலிக்க பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடல்
- Master Admin
- 07 May 2021
- (611)
தொடர்புடைய செய்திகள்
- 15 October 2024
- (318)
இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்க...
- 07 March 2025
- (541)
இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெ...
- 10 January 2021
- (843)
ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்...
யாழ் ஓசை செய்திகள்
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- 06 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 06 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
