பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில பொருட்கள் மற்றும் நாம் வீட்டில் வளர்க்கும் சில செல்லப்பிராணிகள் ஆகியவை எமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

சில சிலைகள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

அது போல் இயல்பாகவே சில உயிரினங்களுக்கும் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் சக்தி காணப்டுகின்றது.

அந்தவகையில் இயற்கையிலேயே நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வ செழிப்பை ஈர்க்கும் உயிரினங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.   

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

பல்வேறு காலாசாரங்களிலும் யானைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. யானை பாதுகாப்பு, பலம் மற்றும் ஞானத்தின் சிறந்த அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

குறிப்பாக தும்பிக்கையை உயர்த்திய யானைகளை காணப்பது அல்லது அவ்வாறான சிலைகளை வீட்டில் வைத்திருப்பது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

பூனைகள் ஜப்பானிய கலாசாரத்தின் பிரகாரம் அதிர்ஷ்டம் நிறைந்த உயிரினமாக பார்க்கப்படுகின்றது. வீட்டில் பூனை இருப்பது காலையில் பூனையை பார்ப்பதும் அங்கு அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகின்றது.

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

லேடிபக் எனப்படும் வண்ணமயமான வண்டுகள் அதிர்ஷ்மத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்டுகின்றது.

இந்த வண்டுகளை பார்த்தால் சுப பலன்கள் கிடைக்கும். இவை உங்களின் உடலில் விழுந்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

தங்க மீன்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. இவற்றை வீட்டில் வைப்பது பல்வேறு வழிகளிலும் நல்ல பலன்களை கொடுக்கும். 

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

குதிரை ஆற்றல் மற்றும் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.குதிரை சிலை மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்திருப்பது செல்வ செழிப்பையும் குறைவில்லாத பணத்தையும் கொடுக்கும். 

இந்த உயிரினங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாம்... தவறியும் அலட்சியபடுத்தாதீங்க | Animals That Bring Good Luck To Attract Fortune

குதிரைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி இருப்பதால் குதிரை சிலையை வீட்டில் வைத்தால் மனநிம்மதி உண்டாகும். 

மேலும் இந்த உயிரினங்களை இலட்சியப்படுத்துவதும் அவமதிப்பதும் பெரும் பாவமாக கருத்தப்படுகின்றது. இது உங்களுக்கு நிதி ரீதியாக பாரிய பாதிப்பை கொடுக்கும்.