இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 117,529 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 810 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 06 May 2021
- (530)
தொடர்புடைய செய்திகள்
- 23 December 2023
- (1021)
உங்க பெயர் V என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறத...
- 21 January 2021
- (804)
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகு...
- 11 February 2021
- (1455)
78 வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்து கொலை...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
