மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாரவில, தல்வில பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து அருகில் பொருத்தப் பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
3 வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் பலி! (CCTV காணொளி)
- Master Admin
- 05 May 2021
- (651)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2021
- (686)
திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் க...
- 05 May 2021
- (638)
நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யப் படவுள...
- 04 May 2021
- (640)
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க...
யாழ் ஓசை செய்திகள்
33 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
- 02 November 2026
முரசு புயல் தொடர்பில் மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை
- 02 November 2026
3 நாட்களாக வீடு திரும்பாத நபர்: நீரில் மூழ்கி உயிரிழப்பு
- 02 November 2026
''எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது''
- 02 November 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
