தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் 8 விபத்துக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
- Master Admin
- 14 April 2021
- (598)
தொடர்புடைய செய்திகள்
- 17 April 2025
- (136)
முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினையா?இத...
- 17 April 2025
- (140)
இந்த ராசியினர் மிகவும் ஆபத்தானவர்களாம்.....
- 16 April 2025
- (272)
ஹோட்டல் டவல்களும் படுக்கை விரிப்புகளும்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
