குளியாப்பிட்டியில் சிலையொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப்பிரஜை, வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (05) மரணமடைந்துவிட்டார் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.