அமெரிக்காவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர், தனது மாணவி ஒருவருடன் 2 வருடங்களாக பா.லி.ய.ல் உ.ற.வி.ல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை.து செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான ஹேலி மோர்கன் ஹால்மார்க் எனும் யுவதியே கை.து செய்யப்பட்டவாவார்.
இவர் புளோரிடா மாநிலத்தின் நைஸ்விலே நகரிலுள்ள பாடசாலை யொன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர். அப்பாடசாலையின் மகளிர் கால்பந்தாட்ட அணிக்கான பயிற்றுனராகவும் அவர்செயற்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (5) ஹேலி மோர்கனை பொலிஸார் கை.து செய்தனர்.
தனது மாணவிகளில் ஒருவருடன் ஹேலி மோர்கன் பா.லி.ய.ல் உ.ற.வி.ல் ஈடுபட்டார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.