நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணம் 
நல்லுாரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 552ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.