குனிந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார் பிக்பாஸ் ரேஷ்மா.
Reshma Latest Gallery : தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா காமெடி மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் ரேஷ்மா.
மேலும் இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். செய்தி வாசிப்பாளராகவும் சில காலம் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தங்கம் சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படி பல முகங்களைக் கொண்ட ரேஷ்மா தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வர தயாராகி விட்டார் போல.
தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குனிந்தபடி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.