தேவையான பொருட்கள்

  • செயலாக்கப்பட்ட கரித்தூள்  - 1 டேபிள் ஸ்பூன்
  • லெமன் ஜூஸ்  - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர்  - 1 டம்ளர்


செய்முறை

  • ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
  • நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.