சனி நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுவதால் 146 நாட்கள் குறிப்பிட்ட சில ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திப்பார்கள்.

ஜோதிடத்தில் சனியின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக இருக்கின்றது. சனி தன் ராசியை மாற்றி கொண்டாலும் நட்சத்திரத்ஜதை மாற்றி கொண்டாலும் அனைத்து ராசிகளுக்கும் அது தாக்கத்தை உண்டாக்கும். ​​

சனி மீன ராசியிலும், உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இதனிடையே வரும் மே 17 ஆம் தேதி 2026 அன்று, புதனை அதிபதியாக கொண்ட ரேவதி நட்சத்திரத்தில் சனி பகவான் பெயர்ச்சி நடைபெறும்.

இந்த பெயர்ச்சி மொத்தம் மூன்று ராசிகளுக்கு நன்மையை கொடுக்கப்போகின்றது அது எந்த ராசிகளுக்கு என்பதை பார்க்கலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி - 146 நாட்களுக்கு 3 ராசிகளுக்கு வெற்றி காலம் ஆரம்பம் | Shani Nakshatra Parivartan 2026 Jackpot Rasikal

சிம்மம்

  1. சனி ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவது உங்கள் உறவுகளை வலுவாக்கும். 
  2. நீங்கள் தொழிலில் செய்துக் கொண்டிருந்தால், ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது கூட்டாண்மை நன்மை பயக்கும். 
  3. உடல்நிலை ஆரோக்கியம் மேம்படும். 
  4. மதம் அல்லது ஆன்மீக விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.
  5. அவசரமாக எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும். தடைபட்ட திட்டங்கள் இப்போது வேகம் பெறும்.

தனுசு

  1. சனி நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேறுவதற்கான நேரமாக இருக்கும்.
  2. புதிய தொழில் தொடங்கி உங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். 
  3. வேலையில் இருக்கும் நபர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். 
  4. உங்கள் காதல் வாழ்க்கையில் நேர்மறை நிலவும்.
  5. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 

மகரம்

  1. மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கடின உழைப்பு இருந்தால் முன்னேற்றம் கைகூடும். 
  2. பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம். இருககும் தொழிலில் உங்கள் பொறுப்பு நிலையானதாக மாறும். 
  3. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.