´ப்ரக்ஞாபந்து´ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாவை ஆரம்பத் தொகையாக இட்டு இந்த ´ப்ரக்ஞாபந்து´ புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்திற்கு எவரும் நிதியுதவி செய்ய முடியும்.
'ப்ரக்ஞாபந்து' புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்
- Master Admin
- 17 March 2021
- (302)

தொடர்புடைய செய்திகள்
- 20 August 2023
- (508)
ஆவணி மாதத்தில் பேரதிர்ஷ்டம்... தட்டித் த...
- 02 June 2020
- (476)
ஒருபோதும் அனுமதிக்க முடியாது! ஸ்ரீலங்காவ...
- 09 May 2021
- (1376)
நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா!
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.