இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி 57,129 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (720)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2021
- (610)
ரவி கருணாநாயக்க உட்பட 8 பேர் தொடர்ந்தும்...
- 16 December 2023
- (488)
எப்போதும் மோதிக்கொள்ளும் இரண்டு ராசியினர...
- 03 May 2025
- (486)
கணவருக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகம...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
- 03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
