2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ என்ற திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் மூலமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவே ஒரு வாரத்திற்குள் இந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
2020 O/L பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி
- Master Admin
- 22 February 2021
- (593)
தொடர்புடைய செய்திகள்
- 01 July 2026
- (229)
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூர...
- 04 June 2024
- (439)
வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிப்பவ...
- 17 July 2020
- (691)
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங...
யாழ் ஓசை செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!
- 31 October 2026
இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு - கடும் அழுத்தத்தில் மக்கள்
- 31 October 2026
சினிமா செய்திகள்
புலவர் திரை விமர்சனம்
- 31 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்
- 31 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
- 21 October 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
