எதிர்வரும் 26 ஆம் திகதியில் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த் ஹேரத் கருத்து தெரிவித்தார்.
பொலிஸார் மீண்டும் விடுத்துள்ள அறிவுறுத்தல்
- Master Admin
- 17 February 2021
- (1173)
தொடர்புடைய செய்திகள்
- 12 July 2025
- (152)
செவ்வாய் பெயர்ச்சி 2025 ; இந்த ராசிக்கார...
- 05 July 2025
- (146)
அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இ...
- 21 April 2025
- (658)
வீட்டில் பணம் எப்பொழுதும் குறையவே கூடாதா...
யாழ் ஓசை செய்திகள்
தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை
- 20 September 2026
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Daayra (இந்தி): திரை விமர்சனம்
- 20 September 2026
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
