கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும். மாணவர்களுக்கு இவை நாளை கிடைக்கும் என்றும் ஆணையாளர் கூறினார்.
தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் நாளை தபாலில் சேர்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.
O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள்
- Master Admin
- 16 February 2021
- (605)
தொடர்புடைய செய்திகள்
- 20 March 2021
- (635)
இலங்கையில் மேலும் 158 பேருக்கு கொரோனா
- 26 February 2024
- (1400)
2024 குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள...
- 27 February 2025
- (292)
உருவாகும் திரிகிரஹி யோகம்.., இனி பணமழையி...
யாழ் ஓசை செய்திகள்
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
- 30 August 2026
எருக்கன் பூவின் ரகசியம்!
- 30 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
