யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (29) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடிக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்திற்கு மூடப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகள்!
- Master Admin
- 29 March 2021
- (655)
தொடர்புடைய செய்திகள்
- 18 April 2024
- (766)
தீக்காயத் தழும்புகளை போக்கும் வீட்டு வைத...
- 19 June 2025
- (496)
மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட...
- 18 November 2025
- (146)
சுக்கிரன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம் காத...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
