திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை
- Master Admin
- 11 February 2021
- (837)
தொடர்புடைய செய்திகள்
- 31 August 2023
- (481)
கால் விரல்கள் காட்டிக் கொடுக்கும் ஆளுமை...
- 09 July 2024
- (189)
முகத்தில் ஐஸ் கட்டி தேய்த்தால் இந்த பிரச...
- 11 October 2023
- (220)
வீட்டில் ரோஜா செடி இருக்கா... அப்போ கண்ட...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
