இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
அலயாடிவெம்பு பிரதேசததை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும், அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் 208 கொரோனா மரணங்கள்!
- Master Admin
- 01 January 2021
- (609)
தொடர்புடைய செய்திகள்
- 26 August 2020
- (413)
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிர...
- 13 January 2021
- (589)
மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாண...
- 01 January 2026
- (89)
பணம், உடல்நிலையில் கவனம் தேவை - 2026ல் எ...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
