திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், காதலனை க.ட்டிலுக்கு அ.டி.யி.ல் மனைவி ம.றை.த்து வைத்திருப்பதை பார்த்து ஆ.த்.தி.ரமும் அ.தி.ர்.ச்சியும் அ.டை.ந்த கணவன் போலீசார் பு.கா.ர் அளிக்க சென்றார்.
கணவனுக்கு தெரிந்ததால் அ.தி.ர்.ச்சி அடைந்த மனைவி, தூக்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டார். இந்த வி.வ.கா.ரம் பெரும் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு கல்யாணமாகி நாகலட்சுமி என்ற மனைவி உள்ளது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேல்முருகன், பணிபுரிந்து வருகிறார். வேல்முருகன் வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் ப.ழ.க்.கம் ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் கள்.ள.க்.கா.தலாக உ.ற.வா.க மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பணி தாம.த.மாக மு.டி.ந்.ததால் நள்ளிரவில் வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார். கதவை நீண்ட நேரம் த.ட்.டி.யும் மனைவி நாகலட்சுமி தி.ற.க்..காமல் உள்ளேயே இருந்துள்ளார். தூ.ங்.கி.யவர் எ..ழா.மல் இ.ரு.ந்.திருப்பார் என்று வேல்முருகன் நினைத்திருக்கிறார்
அதன்பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வ.ழி.யாக தா.ம.த..மாக மனைவி கதவை தி.ற.ந்.துள்ளார். உள்ளே சென்றே வேல்முரகன் தனது ஆ.டை..களை மா.ற்.றி உள்ளார். இந்நிலையில் கட்.டி.லு.க்கு அ.டி.யி.ல் ரமேஷ் என்பவர் ம.றை.ந்.து இருந்ததை க.ண்.டு வேல்முருகன் அ.தி.ர்.ச்சி அடைந்தார் .
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கூறி ஆ.த்.தி.ரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை வேல்முருகன் தா..க்.கி உள்ளார். உங்களை சும்மாவிடாமாட்டேன் என கூறியபடி போலீஸ் ஸ்டேசனில் சென்று வேல்முருகன் பு.கா.ர் அளித்துளளார்.
ஆனால் போலீசார் இந்த விஷயம் குறித்து காலையில் வந்து பு.கா.ர் அளிக்குமாறு வேல்முருகனை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே வீட்டில் இருந்த மனைவி நாகலட்சுமீ , கணவனுக்கு தனது த.கா..த உ..ற.வு தெரிந்துவிட்டதே என்று வே.த.னை அடைந்ததுடன், அ.வ.மா.ன.த்தில் வீட்டிற்குள் சென்று தூ.க்.கு.ப்.போ..ட்டு த..ற்.கொ.லை. செய்துகொண்டார். இதனால் வீட்டிற்கு வந்து பார்த்த வேல்முருகன் அ.தி.ர்.ச்.சி அடைந்தார். இதுபற்றி போலீசார் வ.ழ.க்.கு ப.தி.வு செய்து வி.சா.ரி.த்.து வருகிறார்கள்.