ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரொறன்ரோவில், 778 பேருக்கும், பீல் பகுதியில் 614 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த 51 பேரில் 22 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களாவர்.