பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதியும் மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் தனிமைப் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பகுதிகளும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (06) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்.
• அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• நகர வலய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஒலுவில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அட்டாளைச்சேனை 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ3 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு
மேலும் இரண்டு பிரதேசங்கள் முடக்கம்
- Master Admin
- 06 January 2021
- (857)

தொடர்புடைய செய்திகள்
- 20 April 2021
- (416)
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்...
- 17 December 2020
- (477)
இலங்கையில் கொவிட் - 19 யை கட்டுப்படுத்த...
- 11 July 2024
- (249)
லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரி...
யாழ் ஓசை செய்திகள்
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.