இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள்
- Master Admin
- 05 January 2021
- (591)
தொடர்புடைய செய்திகள்
- 19 January 2024
- (1471)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 26 September 2025
- (297)
தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்...
- 18 November 2020
- (409)
சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
- 30 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 30 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
- 30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
