யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்
- Master Admin
- 04 January 2021
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2025
- (59)
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவா...
- 20 January 2025
- (78)
வக்ர பெயர்ச்சியடையும் குரு: கோடி அதிஷ்டம...
- 05 January 2021
- (548)
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றா...
யாழ் ஓசை செய்திகள்
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
- 20 January 2025
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
- 20 January 2025
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
- 20 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
- 11 January 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.